கண்டி வைத்தியசாலையின் 28 ஏக்கர் நிலத்தை காணவில்லை.
இலங்கையின் 2 வது பெரிய தேசிய வைத்தியசாலையான, கண்டி வைத்தியசாலையின் 28 ஏக்கர் நிலத்தை காணவில்லை.
நாட்டின் பல பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் நாளாந்தம் சிகிச்சைப் பெறும் இந்த வைத்தியசாலையை மேம்படுத்த, இந்த ஆக்கிரமிப்புகள் தடையாக உள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலைக்குச் செல்லும் வீதியில் கடைகள், மலர்சாலைகளாலும், மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் விளைவாக, மிகவும் மோசமாக நோய்வாய்ப்பட்ட ஒரு நோயாளியை விரைவாக வைத்தியசாலையில் அனுமதிப்பதிலும் சிக்கல் நிலைகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




Post a Comment