அகில இலங்கை மக்கள் காங்கிரசில் 300 பெண்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைவு
அகில இலங்கை மக்கள் காங்கிரசில் 300 பெண்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைவு
உள்ளுராட்சி தேர்தர்த்தல் பிற்பாடு ஆரம்பிக்கப்பட்ட உப்புக்குளம் வட்டார பெண்கள் அணியினரின் முயற்சியினால் எமது தேசிய தலைமை றிஷாட் பதியுதீன் அவர்களின் கரங்களை பலப்படுத்தும் நோக்கில் 300க்கு மேற்பட்ட பெண்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டனர்
இந்நிகழ்வில் தலைமையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முனவ்வர் ,ரஜீவ் ,மற்றும் உப்புக்களம் வட்டார நிர்வாக உறுப்பினர்கள் நளார் ,ஜஹான் ,ரம்சீன் ,ரொஷான் ,ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்
Post a Comment