வைத்தியத் துறையில் அகில இலங்கையில் 4 ஆம் இடத்தைப் பெற்று சாதனை!

அண்மையில் வெளியான வைத்தியத் துறைக்கான (MBBS) இறுதிப் பரீட்சையின் பெறுபேறுகளில் கடுகண்ணாவையைச் சேர்ந்த M.Y. சாஜித் அஹமத் அகில இலங்கையில் 4 ஆம் இடத்தைப் பெற்று தெரிவு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளார்.



இவர் மடவளை மதீனா தேசிய பாடசாலையில் சாதாரண தரப் பரீட்சை வரை கற்று, கண்டி தர்மராஜ கல்லூரியில் உயர் தரத்தை கற்றார். அதன்பின்னர் களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். இவர் ஓய்வுபெற்ற கிராம சேவை அதிகாரி ஜனாப் மொஹம்மத் யாசின் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியை சித்தி மர்ஜான் தம்பதியரின் இளைய மகனாவார்.
வெளிநாடுகளில் மருத்துவத்துறை கற்கையை மேற்கொண்டு போட்டிப் பரீட்சைக்கு முகங்கொடுக்கும் மருத்துவத்துறை மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளையும் Dr. Saajith Yazeen நடாத்தி வருகிறார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.