முன்னாள் மேயர் ஊழல் மோசடி வழக்கில் கைது

 மொட்டுக்கட்சியின் உறுப்பினரும், ராஜபக்‌ஷாக்களின் விசுவாசியுமான முன்னாள் மேயர் ஊழல் மோசடி வழக்கில் கைது.

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட பின்னர், மொரட்டுவை முன்னாள் மேயர் சமன்லால் நேற்றைய தினம் (10:09:2025) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணைக்குப் பிறகு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.