விலங்குகள் கணக்கெடுப்பு துல்லியமானவை அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

 நாட்டில் 5.1 மில்லியன் குரங்குகளும், 1.7 மில்லியன் மந்திகளும், 2.6 மில்லியன் மர அணில்களும், 4.2 மில்லியன் மயில்களும் இருப்பதாக அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

மக்கள் வழங்கிய தகவல்களில் 50 வீதமானவை துல்லியமானவை, விலங்குகள் கணக்கெடுப்புக்கு ரூ.3.8 மில்லியன் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும் இன்று (26) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அமைச்சர் இந்தத் தகவலை முன்வைத்தார்.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.