தேசிய வறுமை ஒழிப்பு பிரஜா சக்தி திட்டம் மன்னார் மாவட்ட செயலகத்தல் இடம்பெற்றது.

 தேசிய வறுமை ஒழிப்பு பிரஜா சக்தி திட்டம்

நாட்டின் வறுமை நிலையை 2030 ஆம் ஆண்டளவில் மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தி வளமான நாடா இலங்கையை முன்னேற்றம் திட்டத்தின் விழிப்புணர்வு செயலமர் மன்னார் மாவட்ட செயலகத்தல் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் ஜனாதிபதி செயலக பிரதம செயலாளர் மற்றும் செயலக குழுவினர் கலந்து சிறப்பித்தனர் மேலும் மேலதிக மாவட்ட செயலாளர் காணி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் மன்னார் மாவட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.




No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.