ஆசிய கோப்பை கிரிக்கெட்; இலங்கை Vs ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட்; இலங்கை Vs ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்
2025 ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் - ஐக்கிய அரபு அமீரகம் (UAE) போட்டிக்குப் பிறகு, 'குரூப் ஏ' பிரிவிலிருந்து சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெறும் இரண்டு அணிகள் எவை என்பது உறுதியாகிவிட்டது. இந்தியாவும், பாகிஸ்தான்னும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், 'குரூப் பி' பிரிவில் மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
Post a Comment