12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் நீலு மலர்கள்
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் நீலு மலர்கள், ஸ்ரீலங்காவின் மத்திய மலைப் பகுதிகளில் 2025- ல் பெருவளர்ச்சியுடன் பூத்துக் கொண்டிருக்கின்றன.
பூக்கும் நிகழ்வு ஸ்ரீலங்காவின் மத்திய மலைப் பகுதிகளில் காடுகளும் புல்வெளிகளும் புதுப்பிக்கும் சுழற்சி மாற்றத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.
நுவரெலியா ஹோர்டன் சமவெளி — 2,100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய மலைகாடு. ஹோர்டன் பிளெயின்ஸ் தேசியப் பூங்கா (Horton Plains National Park) முழு சமவெளியையும் Nelu மலர்கள் ஊதா-இளஞ்சிவப்பு நிறப் போர்வையால் மூடியது போல காணும் காட்சி இயற்கையின் அமைதியையும் புதுப்பிக்கும் வலிமையையும் நினைவூட்டுகிறது.






Post a Comment