வவுனியாவில் மூன்று இலட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரையுடன் இளைஞர் கைது
வவுனியாவில் மூன்று இலட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரையுடன் இளைஞர் கைது
வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் அதிரடி
மாத்திரைகள் மற்றும் வாகனம் என்பன பொலிசாரால் கைப்பற்றப்பட்டதுடன் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டார்.

Post a Comment