மன்னார் நகரசபை உப தவிசாளர் நூர் முகம்மது உசன் அவர்களின் தலைமையில் சிரமதான பணிகள்

 சிரமதான பணிகள்  முன்னிட்டு, மன்னார்  நகர சபைக்குட்பட்ட உப்புக்குளம் கோந்தை பிட்டி ,ஜன்னத்நகர் ஆகிய  பகுதியில் இன்று (09) சிரமதான பணிகள் இடம்பெற்றன.




இதன் போது வடிகான்கள் துப்புரவு செய்யப்பட்டதுடன், டெங்கு பரவும் வகையில் நீர் தேங்கி நிற்கும் இடங்கள் துப்புரவு செய்யப்பட்டன.

இவ் சிரமதான பணி  மன்னார் நகரசபை உப தவிசாளர் நூர் முகம்மது உசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வில் உப்புக்குளம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வடக்கு, தெற்கு உறுப்பினர்கள் மற்றும் மகளிர் அணியினர் , ஊர் மக்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.







No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.