முசலி பிரதேச செயலகத்தின் புதிய கணக்காளராக திரு. கி. கவின் அவர்கள்
மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகத்தின் புதிய கணக்காளராக திரு. கி. கவின் அவர்கள் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் மன்னார் மாவட்ட செயலாளர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களின் முன்னிலையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். நிகழ்வின் போது மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.






Post a Comment