முசலி ,மடு பிரதேச செயலகத்தின் புதிய உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் நியமனம்

 மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகத்திற்கான புதிய உதவி திட்டமிடல் பணிப்பாளராக M.A.M.H.ஜெயதிலக்க அவர்களும் மடு பிரதேச செயலகத்தின் புதிய உதவி திட்டமிடல் பணிப்பாளராக R.S.S.பிரியதர்சன அவர்களும் பொதுநிர்வாக அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்றைய தினம் மன்னார் மாவட்ட செயலாளர் முன்னிலையில் தமது கடமைகளைச் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) மற்றும் மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்




No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.