அரபாத் மிலினியம் பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை நிகழ்வு!
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் மயோன் சமூக அமைப்பின் தலைவர் றிஸ்லி முஸ்தபா மற்றும் அதிதிகளாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை கல்முனை கிளை தலைவர் மௌலவி முர்சித் முப்தி மற்றும் சாய்ந்தமருது 01 கிராம உத்தியோகத்தர் எஸ். ஏம். இல்பான் மற்றும் சொர்ணமஹால் நிறுவன உரிமையாளர் சஹி என். ஜீ. எப். உரிமையாளர் முஷாராப் பொறியலாளர் ரியாஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாணவர்கள் மத்தியில் வியாபார நடவடிக்கைகளை நடைமுறை ரீதியாக அறிந்து கொள்வதற்காக வேண்டி இந்த சிறுவர் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment