மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் மருத்துவ கழிவுகள்
மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில்
CTP டிப்போ தொடக்கம் கீரி வரையான பகுதியில் வீதியோரத்தில்
மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட நிலையில் காணப்பட்டு வருகின்றது....
காலநிலை மாற்றம் மற்றும் வெள்ள நிலைமை ஏற்படும் நிலைமையில் சூழல் காணப்படுவதால் இவ்வாறான கழிவுகள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் அமையக்கூடும் !




Post a Comment