குண்டுவீச்சை உடனடியாக நிறுத்தவும்!ரம்ப் வேண்டுகோள்
ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், அவர்கள் ஒரு நீடித்த அமைதிக்கு தயாராக இருப்பதாக நான் நம்புகிறேன்.
இஸ்ரேல் உடனடியாக காசா மீதான குண்டுவீச்சை நிறுத்த வேண்டும், அப்போதுதான் பணயக்கைதிகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் வெளியேற்ற முடியும்!
இப்போது, குண்டுவீசுவது மிகவும் ஆபத்தானது. தீர்க்கப்பட வேண்டிய விவரங்கள் குறித்து நாங்கள் ஏற்கனவே விவாதித்து வருகிறோம்.
இது காசாவைப் பற்றியது மட்டுமல்ல, மத்தியகிழக்கில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் அமைதியைப் பற்றியது.




Post a Comment