மூன்றுமாடி பாடசாலைக்கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு!

  



கடந்த ஞாயிற்றுக்கிழமை 24-08-2025 அன்று புத்தளம் மாவட்டம் அல்-காசீம் சிட்டி ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடம், பாடசாலையின் ஸ்தாபகரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின்  தலைமையில்  திறந்துவைக்கப்பட்டது. 







இதன் போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் இலங்கைக்கான தூதுவர் காலித் நாசர் அல் அமீரி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.