புதிய 2000 ரூபாய் நாணயத்தாள்
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட 2000 ரூபாய் நாணயத்தாள் சுற்றோட்டத்திற்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நாணயத்தாள் அனைத்து வங்கிகள் மூலமும் தங்குதடையின்றிப் பயன்படுத்தப்படுமெனவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
Post a Comment