உப தவிசாளர் AR தன்சீம் அவர்களின் சொந்த நிதியில் குடி நீர் சுத்திகரிப்பு இயத்திரம் மற்றும் CCTV CAMERA மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்படவுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முசலி பிரதேச சபையின் உப தவிசாளர் AR தன்சீம் அவர்களின் சொந்த நிதியில் குடி நீர் சுத்திகரிப்பு இயத்திரம் மற்றும் CCTV CAMERA மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்படவுள்ளது.
கொண்டச்சி ஜும்மா பள்ளிவாசல் பள்ளி பரிபாலன சபையின் வேண்டுகோளை ஏற்று எமது முசலி பிரதேச சபை உப தவிசாளர் அவர்களின் சொந்த நிதியில் இருந்து சுமார் 150000/- பெறுமதியான குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் CCT CAMERA ஆகிய இரண்டும் பொருத்தப்பட்டு இன்றைய தினம் பள்ளி பரிபாலன சபையிடம் உத்தியோக பூர்வமாக மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து திறந்து வைக்கப்பட உள்ளது.
ஆகையால் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொண்டச்சி கிளை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு தயவாக கேட்டுக் கொள்கிறோம்.




Post a Comment