மன்னாரில் ஒரு சாதனை நாயகி"

 மன்னாரில் ஒரு சாதனை நாயகி"




அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான தேசிய மட்ட 17 வயது பிரிவுக்குட்பட்ட பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் வடமாகாணம் சார்பாக மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் மாணவி செல்வி சம்சிக்கா சத்தியசீலன் என்பவர் தங்கபதக்கம் பெற்றுக்கொண்டு மன்னார் மண்ணிற்க்கு பெருமை சேர்த்து
மன்னார் மண்ணில் இருந்து தேசிய மட்டத்திலான பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய முதல்பெண்மணியாகவும் இவர் விளங்குகிறார்.
இவரை பயிற்சிவித்த
Julietcilitas (raja)
மாவட்ட மெய்வல்லுனர் பயிற்றுனர் (மாவட்ட செயலகம் மன்னார் ) அவரது இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும் மன்னார் பாராட்டுக்களையும் வாழ்த்துக்கள்
இந்த வெற்றிப் பெண்மணி மன்னார்
தாழ்வுபாடு கிராமத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.