நடுக்குடா மக்களின் காணிகளில் மின் கம்பங்கள் நடுவதினால் ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு

 நடுக்குடா கிராமத்தில் மக்கள் பாவனையில் இருக்கும் காணிக்குல் மின்சார சபையினால் மின் கம்பம் நடுவதனால் அங்குல்ல மக்களின் காணிகள் இல்லாது போகும் நிலை ஏட்படுவதனால் மன்னார் பிரதேச சபையின் உருப்பினர்களான றிலான் மற்றும் வசிகரன் ஆகியோரின் வேண்டுகோலுக்கினங்க மன்னார் பிரதேச செயலாளர் மற்றும் மின்சார சபையின் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின் மக்களுக்கான தீர்வினை வலங்கிய பின் வேலைகளை செய்வதற்கான உத்தரவாதத்தினை மக்களுக்கு வலங்கினார்கள்




No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.