இலங்கையில் இணைய பாதுகாப்புச் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது!

 இலங்கையில் இணைய பாதுகாப்புச் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது!



தனிப்பட்ட ஒருவரின் பாதுகாப்பை அச்சுறுத்துதல், முகநூலில் அவப்பெயரை உண்டாக்குதல்,ஆன்லைன் குற்றங்களின் வளர்ச்சியைத் தடுக்க இணைய பாதுகாப்புச் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
சமூக ஊடகங்கள் மூலம் நடைபெறும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் வன்முறை மற்றும் மன உளைச்சல் ,சமூக அமைதியின்மை அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த தவறான செயல்களில் மிரட்டி பணம் பறித்தல், அச்சுறுத்தல்,தனிநபர் பற்றிய தவறான செய்திகளைப் பரப்புதல், பெண்களின் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் ஆபாசமாக செய்தல் போன்ற குற்றங்கள் புதிய சட்டத்தில் அமுல்படுத்தப்படும் என கூறினார்!

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.