மன்னார் நகரசபையின் உள்ளுராட்சி வார நிகழ்வு
2025ம் ஆண்டு செப்டம்பர் 15 முதல் 21 வரையான உள்ளுராட்சி வார நிகழ்வு
இரண்டாம் நாள் நிகழ்வு
வளமான நாடும் அழகான வாழ்க்கையும் “மறு மலர்ச்சி நகரம்” எனும் தொனிப் பொருளில் உள்ளுராட்சி வாரம் 2025.09.16 ம் திகதியாகிய இன்று மன்னார் நகரசபையின் கௌரவ தலைவர் அவர்களின் தலைமையில் மன்னார் நகரசபை செயலாளர் மற்றும் கணக்களர் ஆகியயோரின் வழிகாட்டலுடன் நகரசபையின் கௌரவ உப தலைவர், கௌரவ சபை உறுப்பினர்கள், சபை உத்தியோகத்தர்கள், மற்றும் பணியாளர்களுடன், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், உப்புகுள கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அபிவிருத்தி உத்தியோகத்தர், சுழல் சுற்றாடல் பொலிஸ் உத்தியோகத்தர்கள், உப்புக்குள சனசமூக சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி பரிபாலனை உறுப்பினர்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்புடன் “ மர நடுகை திட்ட நிகழ்வு” உப்புகுளம் வடக்கில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் ஆரம்ப வைபோகத்தில் இஸ்லாமிய இந்து மதகுருக்களின் ஆசிர்வாத சமய நிகழ்வுடன் இடம் பெற்ற போது..
Post a Comment