சவுதி அரேபியாவும் பாகிஸ்தானும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
சவுதி அரேபியாவும், அணு ஆயுதம் வல்லமை உள்ள பாகிஸ்தானும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
'இரு நாடுகளும் தங்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், பிராந்தியத்திலும், உலகிலும் பாதுகாப்பு மற்றும் அமைதியை அடைவதற்கும் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காப்பு ஒத்துழைப்பின் அம்சங்களை மேம்படுத்துவதையும், எந்த ஆக்கிரமிப்புக்கும் எதிராக கூட்டுத் தடுப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது' என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
Post a Comment