ஆசியக் கோப்பையை இம்முறையும் வெல்லுமா இந்தியா
ஆசிய கிரிக்கட் கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக நாளை (28) இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன
ஆசிய கிரிக்கட் கோப்பை போட்டி 1984 ல் ஆரம்பமானது
இந்தியா இது வரை 8 முறைகள் கோப்பையை வென்றுள்ளது பாகிஸ்தான் 2 தடவைகள் மட்டுமே வென்றுள்ளது
கடந்த முறையும் 2023 இந்தியாவே வென்றது குறிப்பிடத்தக்கது
இம்முறையும் இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது
நாளை பாகிஸ்தான் சிறப்பாக பந்து வீசினால் போட்டி விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை
Post a Comment