நினைவேந்தல் நிகழ்வும் மகுட விழாவாக கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்
தமிழ்நாடு அரசின் “தகைசால் தமிழர்” விருது பெற்ற இந்திய முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம் . காதர் மொகிதீன் அவர்களுக்கான பாராட்டு நிகழ்வும், இசை முரசு மர்ஹூம் நாகூர் ஈ.எம். ஹனிபா அவர்களின் பிறந்த நூற்றாண்டு நினைவேந்தல் நிகழ்வும் மகுட விழாவாக கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (19) மாலை விமரிசையாக நடைபெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் ஆகியோர் முன்னிலை வகித்த இந் நிகழ்வில்,
Post a Comment