நாட்டை விட்டு வெளியேறினார் அர்ச்சுனா எம்.பி


ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று(04) ஜெனீவா நோக்கி புறப்பட்டார். 

இதனை தனது உத்தியோகபூர்வ யூடியுப் தளத்தில் காணொளியாக வெளியிட்டுள்ளார். 

மேலும், குறித்த காணொளியில் தன்னுடைய தந்தை காட்டி கொடுப்பவர் என கூறிதை  எதிர்த்து பல கருத்துக்களை வெளியிட்ட நிலையில், தனது மக்களுக்கான தான் செய்ய வேண்டிய சேவைக்காக தான் செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.




No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.