றிஷாட் பதியுதீன் அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
நமது சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் எதிர்காலத் தலைமுறையை உருவாக்குவதற்கும் ஒளியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அவர்களின் அர்ப்பணிப்பு, பொறுப்புணர்வு, கல்விச் சேவை ஆகியவற்றுக்கு மனமார்ந்த நன்றியையும் மரியாதையையும் தெரிவிக்கிறேன்.
ஒவ்வொரு குழந்தையின் கனவுகளையும் திறமைகளையும் மலரச் செய்திடும் உழைப்பின் பின்னால் ஒரு ஆசிரியரின் அர்ப்பணிப்பு உறுதியாக நிற்கிறது.
நமது தேசத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
றிஷாட் பதியுதீன்,
பாராளுமன்ற உறுப்பினர்
தலைவர்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்




Post a Comment