உப தவிசாளர் தன்சிம் அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துகள்
*முசலி பிரதேச சபையின் உப தவிசாளர் AR தன்சிம் அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில்.!
"கற்பித்தல் எனும் உன்னதமான பணியைச் செய்து, மாணவர்களை உயர்த்தும் ஆசிரியர் பெருந்தகைகளை, நாம் நன்றியுணர்வுடன் நோக்க வேண்டும்.
ஆசிரியர்கள் நமக்கு ஏணிப்படிகளாக விளங்குகின்றனர். வாழ்க்கையின் வெற்றிக்கு கல்வியே முக்கியமானது.
அந்தக் கல்விக்காக ஆசிரியர்கள் தமது அர்ப்பணிப்புகள் மூலம் சமுதாயத்தை மேலோங்கச் செய்கின்றனர்."
ஆசிரியப் பணியில் எதிர்கால உலகைக் கட்டமைக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்.
*AR.தன்சிம்*
*உப தவிசாளர்*
*முசலி பிரதேச சபை*




Post a Comment