உலகின் மிகப்பெரிய உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான உம் அல் ஹூல் (Umm Al Houl) நீர் ஆலை திறக்கப்பட்டுள்ளது.
கத்தார் நாட்டில் உலகின் மிகப்பெரிய உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான உம் அல் ஹூல் (Umm Al Houl) நீர் ஆலை திறக்கப்பட்டுள்ளது.
இந்த நவீன நிலையம் தினமும் சுமார் 600 மில்லியன் லிட்டர் தூய குடிநீரை உற்பத்தி செய்கிறது. ரிவர்ஸ் ஒஸ்மோசிஸ் (Reverse Osmosis) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இது 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குகிறது. இது, நீர் மேலாண்மையில் கத்தாரின் முன்னேற்றத்தையும், நிலைத்தன்மையையும் வெளிப்படுத்துகிறது.




Post a Comment