மன்னார் நகர சபையினர் மக்கள் சார்ந்த வேலைத் திட்டங்கள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது
மன்னார் நகரசபைக்கு வைக்கப்பட்ட செய்வினை நீக்கப்பட்டதா?
அண்மையில் மன்னார் தள்ளாடி வீதியில் உள்ள கைவிடப்பட்ட மரங்களுக்கு நீர் ஊற்றுவதிலிருந்து பல வேலைத் திட்டங்களை செய்து வருகிறார்கள் இதனால் இந்த செயற்பாட்டினை பார்க்கும் மக்கள் மன்னார் சபைக்கு வைக்கப்பட்ட செய்வினை நீக்கப்பட்டுள்ளதா என்று கேட்கிறார்கள்
என்றாலும் இவற'றை பொருட்படுத்தாமல் மன்னார் நகர சபையினர் மக்கள் நலன்சார்ந்த செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்தார்கள்
மழையுடன் கூடிய காலநிலை ஏற்படவுள்ள நிலையில் மன்னார் நகர்பகுதிக்குள் ஏற்படும்
வெள்ளப்பாதிப்புக்களை குறைக்கும் முகமாக நகரசபை ஊழியர்கள் மற்றும் நகரசபை உறுப்பினர்கள்,நகரசபை சுகாதார உத்தியோகஸ்தரின் பங்கு பற்றுதலுடன் குறித்த சுத்தப்படுத்தல் பணி இடம் பெற்று வருகின்றது
Post a Comment