ASSAD INSPIRE AWARDS - வவுனியா மாவட்ட மாணவர்களை கௌரவித்தது ACMC

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில், வவுனியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில், உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களையும், சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப்பெற்ற மாணவர்களையும் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (18) வவுனியா நகர சபை மண்டபத்தில், கட்சியின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள்
காங்கிரஸின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம், வவுனியா மாநகர சபை மேயர் சுந்தரலிங்கம் காண்டீபன், செட்டிகுளம் பிரதேசசபை தவிசாளர் தாஜுதீன் முஹம்மட் இம்தியாஸ், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் பாலகிருஷ்ணன் பாலேந்திரன், வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர் திருநாவட்கரசு கிருஷ்ணவேணி, வவுனியா மாநகர சபை பிரதி மேயர் பரமேஸ்வரன் கார்த்தீபன், செட்டிகுளம் பிரதேசசபை பிரதித் தவிசாளர் தேவசகாயம் சிவாநந்தராசா, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை பிரதித் தவிசாளர் பாலசுப்ரமணியம் கோனேஸ்வரி, முன்னாள் பிரதி அமைச்சர் சுமதிபால மற்றும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வவுனியா மாவட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Post a Comment